இன்றைய ராசிபலன் - 11 ஆடி 2024
இன்றைய ராசிபலன் - 11 ஆடி 2024

மேடம் :

பிணக்குகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உணவு விடயத்தில் கவனம் தேவை. நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. விற்பனையும் இலாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

இடபம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியே ஏற்படும். காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சினை ஏற்படக்கூடும்.

மிதுனம்:

எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப் பது நல்லது. மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும். சிறு சங்கடம் ஏற்படும். பாதிப்பு எதுவும் இருக்காது. ஒருமுறைக்குப் பல முறை யோசித்து எடுப்பது நல்லது.

கடகம்:

அனுகூலமான நாளாக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். நல்ல திருப்பம் ஏற்படும். எச்சரிக்கையாக இருக்கவும்.

சிம்மம்:

சுறுசுறுப்பாகச் செயற்படுவீர்கள். பேச்சு சாதகமாக முடியும். எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் அசதி ஏற்படக்கூடும்.

கன்னி:

சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயற்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உற்சாகமாக இருப்பீர்கள்.

துலாம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். பிடிவாதப்போக்கு மன அமைதியை பாதிக்க வாய்ப்புண்டு. அனுசரித்துச் செல்வது நல்லது. காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிகம் :

புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் விலகும். ஆதாயம் உண்டாகும். குடும்பத் தில் மகிழ்ச்சி நிலவும். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு சாதகமாகும்.

தனுசு:

சாதிக்கும் நாளாக அமையும். பொருள் சேர்க்கை உண்டு. மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். வியாபாரத்தில் இலாபம் கூடுதலாகக் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாகும்.

மகரம்:

புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உடல்நலம் பாதிக்கப்படலாம். கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்:

ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செலவுகள் அதிகரிக்கும். கையிருப்புக் குறையும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொறுமை அவசியம்.

மீனம்:

எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுடன் திடீர்ச் செலவுகளும் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொல்லைகள் நீங்கும்.

444 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.