மீரிகம வில்வத்த பிரதேசத்தில் இன்று(09) காலை புகையிரத கடவையை கடந்த கொள்கலன் லொறியொன்றுடன் ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பொல்ஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடனேயே இந்த கொள்கலன் லொறி மோதியுள்ளது.
இந்த விபத்தின்போது ரயிலில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் ரயில் சிக்னல்கள், ரயில் கதவுகள், சில்லுகள் மற்றும் இன்ஜின் என்பன பலத்த சேதமடைந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.