இன்றையதினம் வெள்ளவத்தை 8 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்த 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் காலை 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளர்.
காயமடைந்த நபர் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.