2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட பற்றிய யோசனை எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியால் வரவு செலவு திட்ட யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13 திகதி இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.