கிளிநொச்சி பூநகரி நல்லூர் பகுதியில் உள்ள மகாவித்தியாலத்தின் முன் உள்ள பூநகரி வரவேற்பு வளைவின் துாணில் ஹயஸ் வாகனம் ஒன்று மோதியதில் யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் விபத்திற்கு உள்ளானது.
விபத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.