1000 பயனர்களின் இன்ஸ்டாகிர கணக்கு செயலிழப்பு
1000 பயனர்களின் இன்ஸ்டாகிர கணக்கு செயலிழப்பு

உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான பயனர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் செயலிழந்துள்ளதாக, செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான Downdetector.comஉதாரணமாககக் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அதன்படி, 46,000இற்கும் மேற்பட்ட பயனர்கள், இன்ஸ்டாகிராம் புகைப்பட-பகிர்வு தளத்தை அணுகுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

 

இங்கிலாந்தில் சுமார் 2,000 பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து தலா 1,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும்  கூறப்படுகின்றது.

 

எவ்வாராயினும், இந்த செயலிழப்புக்கான காரணம் குறித்து மெட்டா உடனடியாக எந்த பதிலையும் வழங்கவில்லை.

Word

185 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.