தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் கீர்த்தி சுரேஷ். இவர் 2015 -ம் ஆண்டு வெளியான "இது என்ன மாயம்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறினார்.
தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் சின்ன வயதில் அக்காவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்.
tw2fz1
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.