வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் விடுதலை. சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர்சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ixyt1b
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.