(புதியவன்)
கிளிநொச்சியில் இலங்கையின் சுதந்திர தினம் தமிழினத்தின் கரி நாள் எனும் தொனிப்பொருளில் நடந்து வருகின்ற போராட்டத்தில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனும் இணைந்து போராட்டத்துக்கு தனது ஆதரவை வழங்கி வருகிறார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.