அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி காரணமாக தங்கத்தின்
விலை சுமார் 15,000-17,000 ரூபாவால் குறைந்துள்ளது.
இன்றய தினம் 24 கரட் தங்கத்தின் விலை ரூ.170,500 ஆகவும்,21 கரட் சவரன் ரூ157,500 ஆகவும் இருந்தது.”
என இலங்கை ஜி.இ.எம் மற்றும் ஜீவல்லரி சங்கம் வெளியிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.