(மாதவன்)
கிளிநொச்சியில் அமைந்துள்ள புனித திரேசாள் ஆலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் இடம்பெற்றன.
இதன் போது பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.