பூநகரியைச் சேர்ந்த ஒருவர் ஆபத்தான வெடி மருந்தை, மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்வதாக பூநகரி பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம் பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு அவரை மடக்கிப் பிடித்தனர்.அவரிடமிருந்து 10 கிலோ நிறையுடைய சி - 4 ரக வெடிமருந்தை மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.