2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நேற்று முதல் மே 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என தேர்தல் கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாதவர்களுக்கு இன்று முதல் மே 10 ஆம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலர் அலுவலகம் அல்லது தேர்தல் அலுவலகத்துக்குச் சென்று பெயர் உள்ளீடு செய்து கொள்ளலாம். இல்லாவிடின் தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சென்று பெயரை உள்ளிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.