(ஆதவன்)
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் வரிச்சலுகை வாகன அனுமதிப்பத் திரத்தை வழங்க முடியாத பட்சத்தில் குறைந்த பெறுமதியான வாகனத்துக்காக அனுமதிப் பத்திரத்தை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் மஹிந்த யாப்ப அபேவர்த்தனவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.(ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.