இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

ஆதவன் 

மேடம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறைகுறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமை தேவைப்படும் நாள்.

இடபம்:
உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மிதுனம்:
எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும் நாள்.

கடகம் :
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரச்சினைள் ஏற்படக்கூடும். கனவு நனவாகும் நாள்.  பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. அதிரடி சலுகைகள் மூலம் இலாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள். வாகனத்தைச் சீர்செய்வீர்கள்.

கன்னி :
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். பண உதவி கிடைக்கும்.

துலாம்: முகப்பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

விருச்சிகம் :
வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் இரகசியங்களை வெளியிட வேண்டாம்.

தனுசு: 
 திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். திடீர்ப் பயணச் செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள்.

மகரம்:
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். காணாமல் போன உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள். மனதுக்கு உற்சாகம் கிடைக்கும்.

கும்பம்: 
சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.

மீனம்:
குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். (ப)

#eelamnews #Uthayanpaper #sudaroli #sanjeevi #uthayannews #jaffnauthayan

261 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.