சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் பல மாதங்களாக இருளில் காணப்படுகிறது.
நூற்றுக்கணக்கான சூரிய மின்கலங்களினூடாக தன்னியக்கமாகவே இரவு வேளையில் ஒளிரக்கூடியதாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டு அழகுறக் காணப்பட்ட பாலம் பல மாதங்களாக கவனிப்பாரற்ற நிலையில் இருளில் மூழ்கியுள்ளது.
இது மாலை வேளைகளில் அழகுற இருந்தபோது உள்ளூர், வெளியூர் சுற்றுலாவிகள் அதிகமாகச் சென்று பார்வையிட்டிருந்தனர். தற்போது சுற்றுலாவிகளின் வரவும் குறைந்துள்ளதோடு பாலம் துருப்பிடித்தும் காப்பற்றும் கழன்றும் பழுதடைந்து காணப்படுகின்றது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.