ஊடக சந்திப்பை மேற்கொண்ட கரைச்ச பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்!
ஊடக சந்திப்பை மேற்கொண்ட கரைச்ச பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்!

 (யோகி)  

கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சண்முகம்.ஜீவராசா அவர்கள் இன்றைய தினம் 01.12.2023 ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது  அரசாங்கத்தில் உள்ள பல அமைச்சர்ககளுள், இதுவரையில் மின் கட்டணம் செலுத்தப்படாமல் இருப்பவர்களுக்கு  இந்த  அரசாங்கத்தினால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும்,  தற்பொழுது எனது கணக்குக்கு சிலர் பணத்தை வைப்புச் செய்த காரணத்தினால் என்னையும் எனது உறவினர்களையும் தொடர்ச்சியாக சி ஐ டி நகர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது புதிதாக  பொறுப்பேற்றுள்ள தென்னக்கோன்  பொலிஸ்மா அதிபர் அவர்கள் இது தொடர்பாக  உரிய தீர்ப்பினை வழங்க வேண்டும் எனவும் அத்துடன்  புலம்பெயர் நாட்டில் உள்ள எமது உறவுகளே, தயவுசெய்து இலங்கையில் முதலீடு செய்ய விரும்பாதீர்கள், அப்படி  முதலீடு செய்வீர்கள் ஆயின் உங்களையும் விசாரணைக்கு அழைப்பார்கள. இந்த நாட்டில்  நீதி, நியாயம், நேர்மை இல்லை என்றும் தெரிவித்தார். (ஐ)  

#todaysrilanka #todaytamilnews #todayjaffna #srilankanews

155 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.