கெத்தாக போஸ் கொடுக்கும் இலங்கை பெண்! பொறாமையை ஏற்படுத்தும் புகைப்படங்கள்
கெத்தாக போஸ் கொடுக்கும் இலங்கை பெண்! பொறாமையை ஏற்படுத்தும் புகைப்படங்கள்

மாலில் கெத்தாக போஸ் கொடுக்கும் ஜனனியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இலங்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் ஜனனி. இவரின் தீவிர முயற்சியாலும், சினிமா மீதுள்ள பற்றினாலும் இவர் பிக் பாஸ் சீசன் 6 க்கு தெரிவு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலிருக்கும் பாதி அண்ணாமார்களின் மனதில் குட்டி தங்கையாகவும், இளைஞர்களின் குயினாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஜனனியில் சில கியூட் ரியாக்ஷன்கள் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில் ஜனனி பிரபலமாவதற்கு இது ஒரு ஊற்று கோளாக இருந்துள்ளது.

இந்நிலையில் தற்போது அவரது சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தினமும் ஒரு புகைப்படம் என்ற அடிப்படையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதன்படி, சமீபத்தில் மாலில் கெத்தாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற புகைப்படமொன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்க்கும் போது நாளுக்கு நாள் ஜனனியின் அழகு கூடிக் கொண்டே போகிறது தெளிவாகிறது. இதனை பார்த்த இணையவாசிகள், “ சேலையை விட மார்டன் ஆடையில் ஜனனி அழகாக இருக்கிறார்” என கமண்ட் செய்து வருகிறார்

Janany kj

351 1

1 Comments

Hello World! https://prize-sense.life/?u=2vtpd0d&o=ywzbvvy&m=1?hs=ada96af7d65754b071b68157472ee6e4& 06-Apr-2023

oizz9t

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.