ஜி.வி. - ஐஷ்வர்யா திருமண வீடியோ வெளியீடு
ஜி.வி. - ஐஷ்வர்யா திருமண வீடியோ வெளியீடு

புதியவன்

ஜி.வி. பிரகாஷ் - ஐஷ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் திருமணம் நடைபெறும் காட்சிகள் அடங்கிய மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த ரெபெல் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் அடுத்ததாக நடித்திருக்கும் படம் 'டியர்'. 'செத்தும் ஆயிரம் பொன்' படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடலான 'மஜா வெட்டிங்' என்ற பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. 

இதில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் திருமணம் நடைபெறும் காட்சிகள் அமைந்துள்ளன. பாடல் கல்யாண சீசனுக்கு ஏற்ப மிகவும் உற்சாகத்துடனும், கொண்டாட்டத்துடன் அமைந்துள்ளது.(க)

257 2

2 Comments

* * * <a href="http://pas.am/uploads/go.php">Apple iPhone 15 Free</a> * * * hs=80c4d0dfea58f61fa538865bf8d7b6ec* 26-Mar-2024

qu2p87

* * * Apple iPhone 15 Free: http://pas.am/uploads/go.php * * * hs=80c4d0dfea58f61fa538865bf8d7b6ec* 26-Mar-2024

oxrfcp

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.