ராணியாக தெரிவு செய்யப்பட்ட காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா!
ராணியாக தெரிவு செய்யப்பட்ட காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா!

கொழும்பில் நடைபெற்ற அழகுராணிகள் தெரிவில் முதல் சுற்றில் 120 பெண்கள்  நாடளாவிய ரீதியில் இருந்து கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றில் 15 பேர் கலந்து கொண்டார்கள்.

அதில் முதலாவது இடத்தில் அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா ராணியாக  தெரிவு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆச்சர்யா யோகராஜனும் மூன்றாவது இடத்தில்  சந்திரகுமார் விதுர்ஷாவும்  தெரிவு செய்யப்பட்டு 

அவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

96 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.