Author : admin

64 Posts - 0 Comments
funeral

அம்பலவாணா் யோகேஸ்வரன்

admin
அம்பலவாணா் யோகேஸ்வரன் பிறப்பு – 19.01.1955இறப்பு – 07.09.2019யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, றாதம்புவை பிறப்பிடமாகவும் புத்தூா் மேற்கு சிவன் கோயில்  வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணா் யோகேஸ்வரன் 07.09.2019 இறைபதம் அடைந்தாா்.அன்னாா் காலஞ்சென்றவர்களான அம்பலவாணா்...
funeral

துரைச்சாமி மாணிக்கவாசகர்

admin
பிறப்பு 02.09.1960இறப்பு : 09.09.2019ஆனைக்கோட்டை வடக்கைப் பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி மாணிக்கவாசகர் 09.09.2019 திங்கட்கிழமை இறைபதம் எய்தினார்.அன்னார் காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும் கொக்குவிலைச் சேர்ந்த...
funeral

சூசைப்பிள்ளை யேசுதாசன் (யேசுமணி)

admin
இல.29,கொண்­டடி வீதி, குரு­ந­கர், யாழ்ப்­பாணத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சூசைப்­பிள்ளை   யேசு­தா­சன் (யேசு­மணி) 08.09.2019 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார்.அன்­னா­ரின் இறுதி  ஆரா­தனை நாளை (11.09.2019) புதன்­கி­ழமை பி.ப. 3 மணிக்கு புனித மாியன்னை பேரா­ல­யத்­தில்...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

பயங்கரவாத ஆதரவு தொடர்பில் 14 பேருக்கு மறியல் நீடிப்பு

admin
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய குழுவுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில், அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் ரிஷ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

விபத்தில் மஹிந்தவின் மாவட்ட செயற்பாட்டாளர் பலி!

admin
ஏ-9 நெடுஞ்சாலையில் இன்று (04) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான நேரடிச் செயற்பாட்டாளராக செயற்பட்ட இலண்டன் பிரைஜா உரிமை பெற்ற தீபன்...
விளையாட்டு

இரண்டு முக்கிய வீரர்கள் காயம்

admin
நேற்று நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற ரி-20 போட்டியின் போது செஹான் ஜெயசூரிய மற்றும் குசல் மென்டிஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனால் அடுத்த போட்டியில் இவர்கள் இருவரும் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குசல்...
செய்திகள் வணிகம்

இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்தது!

admin
இந்தியாவில் தங்கம் மற்றும் வௌ்ளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்திகள் வௌியிட்டுள்ளன. இதன்படி நேற்றைய தினம் ஒரு பவுன் தங்கம் 29,832 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வௌ்ளியின்...
சினிமா செய்திகள்

சிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு சிலை!

admin
நடிகை ஸ்ரீதேவியை போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் நினைவாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் இந்த சிலையை...
செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

காரைநகரில் கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி மீட்பு

admin
யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேசத்தில் நேற்று (03) தேடுதல் நடவடிக்கையில் 2.16 கிலோக் கிராம் கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த கேரள கஞ்சா...