Author : admin

64 Posts - 0 Comments
செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்திடம் தொடரை இழந்தது இலங்கை!

admin
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ரி-20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்படி தொடரையும் கைப்பற்றி 2-0 என்று முன்னிலை பெற்றுள்ளனர். நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில் இலங்கை அணி நிர்ணயித்த 162...
செய்திகள் விளையாட்டு

கிரிக்கெட் எய்ட்க்கு தற்காலிகத் தடை

admin
கணக்கு முகாமையாளர் இரண்டு மாதங்களுக்குள் கணக்காய்வு அறிக்கையை சமர்பிக்கும் வரையில் கிரிக்கெட் எய்ட் வேலைத்திட்டத்தை இடைநிறுத்துமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு அறிவுறுத்தியுள்ளது. கோப் குழுவில் இன்று முன்னிலையாகுமாறு இலங்கை கிரிக்கட் நிறுவனத்திற்கு...
செய்திகள் பிராதான செய்தி

மூவருக்கு மரண தண்டனை!

admin
மொரட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட மூவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2009ம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 7 பேருக்கு...
இந்திய செய்திகள் செய்திகள்

மாேடியின் 100 நாள்; மக்களுக்கு தெரியப்படுத்த முடிவு!

admin
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாட்களில் செய்த சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மோடி, இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று 7ம் திகதியுடன்...
செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி மன்னார்

தேசிய விருது பெற்ற நான்கு மன்னார் கலைஞர்கள்

admin
தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத விவகார அமைச்சின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் இலங்கையர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள், கலைஞர்களுக்கான அரச விருது விழா நேற்று (02)...
பிந்திய செய்திகள் பிராதான செய்தி

வீழ்ந்தாலும் மீண்டெழும் சக்தி சுந்திர கட்சிக்கு உண்டு – தயாசிறி

admin
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அழிந்துவிடும். அதனுடைய இறுதிப் பயணம் ஆரம்பமாகிவிட்டது என்று சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. எப்படி வீழ்ந்தாலும் மீண்டெழும் சக்தி சுதந்திரக் கட்சிக்கு இருக்கின்றது. அக்கட்சியை எவரும் குழிதோண்டி புதைக்க முடியாது...
சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ்

admin
நடிகர் தனுஷ் இப்போது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஆங்கில (ஹாலிவூட்) நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர்...
செய்திகள் பிந்திய செய்திகள் விளையாட்டு

மிதாலி ராஜ் ஓய்வு பெறுகிறார்

admin
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சர்வதேச ரி-20 அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (03) அறிவித்துள்ளார். 89 ரி-20 போட்டிகளில் ஆடியுள்ள மிதாலி 2,364 ஓட்டங்களை பெற்றுள்ளார். இவற்றில் 17 அரைச்...
செய்திகள் பிந்திய செய்திகள் பிராதான செய்தி

தெரிவுக் குழுவில் ஆஜராக மைத்திரி இணக்கம்

admin
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் தினத்தில் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் முன்னால் ஜனாதிபதி ஆஜராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள் பிந்திய செய்திகள்

போரா மாநாட்டினால் இலங்கைக்கு இலாபம்

admin
இலங்கையில் நடைபெறும் போரா சர்வதேச மாகாநாடு சுற்றுலா தொழில்த் துறைக்கு பாரிய உந்துசக்திக்கான பங்களிப்பை வழங்கியிருப்பதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு 51 மில்லியன் அமெரிக்க...