Author : K. Mathura

https://newuthayan.com/ - 6 Posts - 0 Comments
செய்திகள் பிரதான செய்தி

நாட்டில் கொரோனா தொற்று 70 ஆக உயர்வு

K. Mathura
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 5 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்...
உலகச் செய்திகள்

கொரோனாவால் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒரு ஈரானியர் உயிரிழப்பு!

K. Mathura
ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு ஈரானியர் கொரோனா வைரஸினால் உயிரிழப்பதாக ஈரானிய சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 50 ஈரானியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதாகவும் அவர்...
இந்திய செய்திகள்

இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அறிவிப்பு

K. Mathura
இந்தியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவைப் பின்பற்றி மக்கள் அனைவரையும் வீடுகளிலேயே இருக்குமாறு இந்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 174 பேர்...
செய்திகள்

எரிபொருள் விற்பனை வீழ்ச்சி

K. Mathura
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு பூராகவும் எரிபொருள் விற்பனை 20 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த தினங்களில் வாகனப் போக்குவரத்து குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
செய்திகள் பிரதான செய்தி

கல்கொட பகுதியில் விபத்து; சிசு பலி!

K. Mathura
பண்டாரகம, கல்கொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 மாத ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள்...

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.