Author : G. Pragas

செய்திகள் விளையாட்டு

சிவகுருநாதர் வெற்றிக் கிண்ணத் தொடர் ஆரம்பம்

G. Pragas
கொழும்பு ஆனந்தாக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு இடையிலான சிவகுருநாதர் வெற்றிக் கிண்ணத்துக்கான கடினப்பந்து துடுப்பாட்டத் தொடர் நேற்று (14) யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் அதிதியாக இலங்கைக் கிரிக்கெட்...
செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

வல்லை – அராலி வீதியை பாவனைக்கு அனுமதிக்க இணக்கம்

G. Pragas
யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பில் நேற்று (14) ஆளுநர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. இதன்போது (B-437) வல்லை – அராலி வீதியின் அச்சுவேலி – வசாவிளான் –...
செய்திகள்

தமிழ் மொழித்தின போட்டியில் அருணோதயக் கல்லூரிக்கு இரண்டு தங்கம்

G. Pragas
அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை தமதாக்கி அளவெட்டி அருணோதயக் கல்லூரி சாதனை படைத்துள்ளது. இதன்படி, பிரிவு 5-ல் குறுநாடகப் பிரதியாக்கம் – நரேந்திரன் தேனுஜா முதலிடத்தைப் பெற்றுள்ளார். பிரிவு...
செய்திகள்

தேசிய மட்ட தமிழ்த் தின போட்டி; இந்து மகளிர் கல்லூரி மாணவி முதலிடம்

G. Pragas
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தமிழ்த் தின போட்டியில் வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி மயூரி மார்க்கண்டு முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான இலக்கண தேசிய...
செய்திகள்

ரயில் தடம்புரள்வு யாழுக்கான ரயில் சேவை பாதிப்பு

G. Pragas
யாழ்ப்பாணத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த ரயில் மஹாவ பகுதியில் தடம்புரண்டதால் வட பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பொறியாளர்கள் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்....