Author : G. Pragas

செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

முதல் வித்து பொன் சிவகுமாரனுக்கு நினைவேந்தல்

G. Pragas
தமிழீழ விடுதலை போராட்டத்தின் முதல் வித்து பொன் சிவகுமாரனின் 44ம் ஆண்டு நினைவு தினம் உரும்பிராய் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச்சிலை அமைந்துள்ள நினைவிடத்தில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் மற்றும் மக்கள் இன்று...
செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

வீடுபுகுந்து தாக்குதல்; நால்வர் கைது!

G. Pragas
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு 6ம் வட்டாரத்தில் வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் அங்கிருந்த உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள், கல்வேலிகள், நீர்...
செய்திகள் பிரதான செய்தி

போதை மாத்திரைகளுடன் மூவர் கைது!

G. Pragas
மோட்டார் சைக்கிள்களில் போதை மாத்திரைகளை கொண்டு சென்ற மூவரை, பொலிஸார் இன்று (05) கைது செய்துள்ளனர். களுத்துறை – பேருவளை, அம்பேபிட்டி பகுதியில் வைத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து...
கிழக்கு மாகாணம் செய்திகள்

குழு மோதலில் ஐவர் காயம்; மூவர் கைது!

G. Pragas
மட்டக்களப்பு – சந்திவெளி, திஹிலிவெட்டை பிரதேசங்களில் நேற்று (04) இரவு இடம்பெற்ற குழு மோதல்களில், நால்வர் வாள் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 8 பேரை பொலிஸார்...
செய்திகள் பிரதான செய்தி

இனி இரவில் மட்டுமே ஊரடங்கு!

G. Pragas
நாடுமுழுவதும் மறு அறிவித்தல் வரை நாளை 6ம் திகதியில் இருந்து தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டும் ஊரடங்கு சட்டம் அமுலாகும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது....