Author : G. Pragas

செய்திகள்

கோத்தாவின் மனுவை விசாரணைக்கு எடுக்க உத்தரவு!

G. Pragas
அவன்த் கார்ட் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முறை தவறானது என்பதனால் தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்த உத்தரவு சட்டவிரோதமானது என தெரிவித்து கோத்தாபய...
செய்திகள் பிரதான செய்தி

கெக்கிராவை நீதிமன்றில் தீப்பரவல்

G. Pragas
அநுராதபுரம் – கெக்கிராவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பதிவு அறையில் இன்று (12) மதியம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....
செய்திகள்

நாமல் எம்பி திருமண பந்தத்தில் இணைந்தார்

G. Pragas
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மகனும் அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று (12) திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். திலக் வீரசிங்க தம்பதியினரின் மகளான 22 வயதுடைய லிமினி வீரசிங்கவை 33 வயதான...
செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரருக்கு புற்றுநோய்

G. Pragas
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் தனக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதனை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றி விட்டதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். 38 வயதான மைக்கல் கிளார்க் ஸ்கின்...
செய்திகள் விளையாட்டு

இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் மாணவன்

G. Pragas
இலங்கை கால்பந்தாட்ட தேசிய அணியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் ஜெராட் ஜெரோம் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ஆசிய கால்பந்தாட்ட சம்மேளன வெற்றி கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரில் ஜெராட் ஜெரோம் 16 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய...