Author : G. Pragas

செய்திகள் பிரதான செய்தி

ஓய்வு பெறும் எண்ணம் இல்லை! – பிரதமர்

G. Pragas
அரசியலில் இருந்து ஓய்வுப் பெறும் எண்ணம் தனக்கு இதுவரை ஏற்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது...
செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

தமிழர்களுக்கு கோத்தாவினால் மட்டுமே தீர்வு தர முடியும் – அங்கஜன்

G. Pragas
“ஐக்கிய தேசிய கட்சியூடாக எமது மக்களுடைய எதிர்பார்ப்புக்கள், அபிலாசைகள் நிறைவேறும் என்று கனவு கண்டோம். ஆனால் ஐதேக அரசாங்கம் துரோகம் செய்துவிட்டது. அவர்கள் செய்தது துரோகம். எமது தமிழ் தலைவர்கள், இந்த அரசுக்கு ஆதரவு...
செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பிரச்சினைகளை வைத்திருக்காமல் அகற்றி விட வேண்டும் – கோத்தாபய

G. Pragas
“உங்களது தலைவர்கள் கடந்த காலத்தை நினைவுபடுத்திச் செயற்படுகின்றனர். ஆனால் நான் உங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்படுவேன்” இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று (28) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில்...
செய்திகள் பிரதான செய்தி வவுனியா

சரத் பாதுகாப்பு அமைச்சரானால் முள்ளிவாய்க்காலில் நடந்ததே நடக்கும் – வரதர்

G. Pragas
“அவர் தான் எல்லாம் செய்தார் (சரத்), எல்லாத்தையும் அழித்தார் என்றால் எது உண்மை?. அத்தனை அழிவுகளுக்கும் அத்தனை சேதங்களுக்கும், தமிழ் மக்களின் சோகங்களுக்கும் காரணமானவர்கள் ஐதேகவில் இருக்கின்றனர்” இவ்வாறு முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப்...
செய்திகள் பிரதான செய்தி வவுனியா

தமிழருக்கு சௌபாக்கியத்தை பெற்றுத் தருவேன் – கோத்தாபய

G. Pragas
“தமிழ் மக்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன். உங்களின் சில அரசியல் கட்சிகள் உங்களது கடந்த காலத்தை கிளறுகின்றது. ஆனால் நான் உங்களுக்கு நல்ல எதிர்காலத்தை காண்பிப்பேன். சௌபாக்கியத்தை பெற்றுத் தருவேன்” இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய...