Author : G. Pragas

https://pragasg.blogspot.com - 1959 Posts - 0 Comments
- A Freelance Journalist : Website News Updater and Person of Responsive for Uthayan Website Staffs at outside of office
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

மட்டக்களப்பு சிறையில் இளைஞன் மரணம்

G. Pragas
மட்டக்களப்பு சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவன் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வாழைச்சேனை, சுங்காங்கேணியை சேர்ந்த ரி.கமல்ராஜ் (27-வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

கஞ்சாவுடன் மூவர் கைது

G. Pragas
கிழக்கு மாகாணம் – அக்கரைபற்று பகுதியில் கேரள கஞ்சா போதை பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 750 கிராம் பெறுமதியான கேரள கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களிடம்...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

நீர்க்காகம் மீட்பு பணி நடவடிக்கை

G. Pragas
நீர்க்காகம் கூட்டுப்படை பயிற்சியின் முதல் கட்டமான மீட்பு நடவடிக்கைகள் திருகோணமலையில் உள்ள அஸ்ரப் துறைமுகத்தில் நடைபெற்றது. 7 பெண், 15 ஆண் பயணக் கைதிகளை மீட்கும் பணிகள் இராணுவம் கடற்படையினரது கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளின்...
செய்திகள் பிந்திய செய்திகள்

ஒருவரை பலிவாங்கிய காத்திக்குத்து தாக்குதல் சந்தேக நபர் சரண்!

G. Pragas
கம்புறுபிட்டிய நகரில் நேற்று (05) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கம்புறுபிட்டிய நகரில் இரு தரப்பினர்களுக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்திருந்தார். மேலும் இந்த...
செய்திகள் விளையாட்டு

ரேஞ்சர்ஸ் சம்பியன் லீக்கில் வளர்பிறை சம்பியன்!

G. Pragas
ஓட்டமாவடி ரேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்திய இருபது ஓவர்களைக் கொண்ட கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இருபது அணிகள் பங்குபற்றிய...
உலகச் செய்திகள் செய்திகள்

சிம்பாப்வேயின் பெரும் தலைவர் முகாபே காலமானார்

G. Pragas
சிம்பாப்வே நாட்டின் முதலாவது பிரதமர் மற்றும் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்தவருமான ரொபேர்ட் முகாபே இன்று (06) தனது 95 வது வயதில் மரணமடைந்துள்ளார். சிம்பாப்வே நாட்டின் சுதந்திரத்துக்கு பின்னரான முதலாவது தலைவரான முகாபே 1980...
செய்திகள் பிராதான செய்தி

பேருந்துக்குள் வைத்து ஒருவர் சுட்டுக்கொலை!

G. Pragas
காலி – எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடகொஹொடே, போகஹ சந்திக்கு அருகில் பேருந்து ஒன்றில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அலுத்கமவில் இருந்து எல்பிட்டிய வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு பேருந்தினுள்...
செய்திகள் பிராதான செய்தி

துப்பாக்கி சூட்டில் இரு பொலிஸார் காயம்!

G. Pragas
மாத்தறை – அக்குரச, திப்பட்டுவாவ சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பொலிஸார் இருவர் காயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களே அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச்...
செய்திகள் வணிகம்

அப்பிளில் இனிமேல் புதிய இயங்குதளம்

G. Pragas
அப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ. எஸ். இயங்குதளப் பயனாளர்களுக்கு அடுத்து வரவிருக்கும் 13-ம் பதிப்பில் 3டி டச் முறைக்கு பதில் நீண்ட நேரம் அழுத்திப் பிடிக்கும் நடைமுறை மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம்...
செய்திகள் வணிகம்

அலியான்ஸ் விருது விழா

G. Pragas
‘அலியான்ஸ் லங்கா’ தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. அத்திடியவில் அமைந்துள்ள ‘ஈகிள்ஸ் லேக்சைட்’ நிகழ்வு, மாநாட்டு மண்டபத்தில் இந்த இரவுப் பொழுது நிகழ்வு, மிகவும் கோலாகலமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது....