Author : reka sivalingam

1241 Posts - 0 Comments
செய்திகள்

ஊடகவியலாளரை தாக்கிய சம்பவம்- ஐவர் கைது

reka sivalingam
அண்மையில் சட்டவிரோத கள் விற்பனை தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் துசித குமார தாக்கப்பட்டமை தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஊடகவியலாளர் மற்றும் அவரது மனைவி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை...
செய்திகள்

கண்டெடுத்த கைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பொலிஸார்

reka sivalingam
கண்டி -மாத்தளை பிரதான வீதியில் தவறவிடப்பட்டிருந்த 24000/=. பெறுமதியான கையடக்கத்தொலைபேசியினை கண்டெடுத்த அல்வத்துக்கொடை பொலிஸார் அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்துள்ளனர் இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அல்வத்துக்கொடை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர்...
செய்திகள்

மகிந்த தேசப்பிரியவின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி

reka sivalingam
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தன்னை ஆணைக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அவர் அனுப்பிய கடிதத்தையே ஜனாதிபதி நிராகரித்துள்ளார். எதிர்வரும்...
செய்திகள்

கொழும்பு செல்லும் வாகனச்சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

reka sivalingam
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு கட்டணங்களை அறவிடுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. கொழும்பிற்குள்அநாவசியமாக பிரவேசிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பிற்குள்...
உலகச் செய்திகள்

ஹொலிவுட் நடிகர் ரான் மரணம்

reka sivalingam
ஸ்லாட்டர் ஹவுஸ் 5, செவன் ஹவர்ஸ் டு ஜட்ஜ்மென்ட், வயர் இஸ் போப்பா, தி சூப்பர் காப்ஸ், பிரண்ட்ஸ் உள்பட பல ஹொலிவுட் படங்களில் நடித்தவர் ரான் லீப்மேன்.  ஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்துள்ளார்....
இந்திய செய்திகள்

நித்தியானந்தாவின் தகவல்களை அளிக்குமாறு கர்நாடக பொலிஸாருக்கு உத்தரவு

reka sivalingam
நித்யானந்தா இருப்பிடம் தொடர்பாக உரிய தகவல்களை அளிக்குமாறு மாநில அரசு மற்றும் கர்நாடக பொலிஸுக்கு பெங்களூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கை பெங்களூர்- ராம் நகரிலுள்ள கூடுதல் மாவட்ட...
செய்திகள்

அழகிப்பட்டம் வென்ற கரோலின் இலங்கையை வந்தடைந்தார்

reka sivalingam
2020 ஆம் ஆண்டிற்கான Mrs.World பட்டம் வென்ற இலங்கையைச் சேர்ந்த கரோலின் ஜூரி இலங்கையை வந்தடைந்தார். 35 வருடங்களுக்கு பின்னர் இலங்கை பெண் ஒருவர் திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் இந்த மகுடத்தை...
செய்திகள்

மழை குறைவடையும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

reka sivalingam
நாட்டின் வட அரைப்பாகத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து சிறிது குறைவடையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக வடக்கு, கிழக்கு மக்கள்...
செய்திகள்

நல்லூரில் குமாராலய தீப உற்சவம்

reka sivalingam
யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் குமாராலய தீப உற்சவம் கார்த்திகை நட்சத்திரத் தினமான இன்று செவ்வாய்க்கிழமை(10) பிற்பகல்  இடம்பெறவுள்ளது.   பிற்பகல்-04.30 மணியளவில் வசந்த மண்டபப் பூஜைகளைத் தொடர்ந்து வள்ளி, தெய்வயானை சமேதரராக முருகப்...
செய்திகள்

பெரும்பான்மை மக்களின் அனுமதியுடனேயே தீர்வு-மகிந்த தெரிவிப்பு

reka sivalingam
நாட்டுக்கும், மக்களுக்கும் பாதகமில்லாத வகையில் பெரும்பான்மை  மக்கள் விரும்புகின்ற, அவர்களின் அனுமதியுடனான தீர்வைத் தான் வழங்க முடியுமெனப் பிரதமர் மகிந்த ராஜபக்ச  திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13 ஆவது திருத்தத்தை...