Author : கதிர்

504 Posts - 0 Comments
செய்திகள்

2019 ஜனாதிபதித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாக கண்காணிப்பு குழு தெரிவிப்பு

கதிர்
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தேர்தல் ஆணைக்குழு சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணியில் இடுபட்டிருந்த குழுவினரின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எதிர்கால தேர்தலுக்கான...
செய்திகள்

பல்நோக்கு அபிவிருத்தி செயலணியின் பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நந்த மல்வஆரச்சி

கதிர்
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்வஆரச்சி பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த குறைந்த கல்வித் தகைமை உடையவர்களுக்கு முறையான தொழிற்பயிற்சியை பெற்றுக்கொடுத்ததன் பின்னர்...
இந்திய செய்திகள் செய்திகள்

சட்டவிரோதமாக இலங்கை வர முயன்ற இரு இளைஞர்களிடம் பொலிஸார் விசாரணை

கதிர்
தமிழகத்தின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகப் பயணிக்க முயன்ற இரு இளைஞர்களிடம் கடந்த இரு நாட்களாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் இராமேஸ்வரத்திலுள்ள தனியார் விடுதியில் இலங்கையை சேர்ந்த ஐவர் தங்கியுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின்...
செய்திகள்

கூட்டமைப்புடனான கலந்துரையாடலுக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை – மனோ கணேசன்

கதிர்
தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான கலந்துரையாடலுக்கு இதுவரை உத்தியோகப்பூர்வ அறிவித்தல் கிடைக்கவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். தன்னுடன் கலந்துரையாடவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனக்கு தெரிவித்ததாகவும்...
செய்திகள்

மின்சார சபைக்கு நாளாந்தம் 250 மில்லியன் நட்டம்

கதிர்
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணிகள் தாமதமாவதால், இலங்கை மின்சார சபைக்கு நாளாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெட்ரோலிய வள அமைச்சில் நேற்று...
உலகச் செய்திகள்

சீனாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துவர நடவடிக்கை

கதிர்
கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி கொரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான சீனா உகான் நகரில் உள்ள...
செய்திகள்

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கதிர்
புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த சேகு ரபீக் எனும் 59 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலை 7 மணியளவில் வழமைப் போன்று கடலில் வலை விரிப்பதற்காக சென்ற மீனவர் ரபீக்,...
செய்திகள்

சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் திறமையாகச் செயற்பட வேண்டும்

கதிர்
திட்டமிட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த செயல்திறன் மிக்க உத்திகளை கையாண்டு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு பொலிஸாரிடம் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுப்பெற்ற  மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் பரவலாக காணப்படும் போதைப்பொருள்...
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பூஜித சாட்சியம்

கதிர்
 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் ​ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு சாட்சியம் வழங்கியுள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு சாட்சியமளிக்க சிறைச்சாலையிலிருந்து அழைத்து...
கிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி

மனைவியை வெட்டிக் கொன்று – தற்கொலைக்கு முயன்ற கணவன்

கதிர்
கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக பிரிவு, மயில்வாகனபுரத்தில் தனது இளம் மனைவியை வெட்டிக் கொன்ற நபர் ஒருவர், தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இன்று (25) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது சுகந்தன்...