Author : Tharani

1303 Posts - 0 Comments
ஏனையவை செய்திகள்

இன்றைய ஆரோக்கிய ஆலோசனை…

Tharani
சதையியை பாதிக்கும் செயற்பாடுகள் வயிற்றில் இரைப்பைக்குக் கீழே இடப்பக்கமாக, ஒரு வாழை இலையை விரித்ததுபோல் இருப்பது தான் கணையம் அல்லது சதையிஆகும். குடலில் சமிபாட்டுக்கு உதவும் என்சைம்களும் தாதுக்களும் அடங்கிய கணைய நீரை இது...
கிழக்கு மாகாணம் செய்திகள் விளையாட்டு

கராத்தே வீரர் செந்தூரராஜா பாலுராஜ்…!

Tharani
கல்முனை – சேனைக்குடியிருப்பை சேர்ந்த பாலுராஜ் நேபாளத்தில் நடைபெற்ற 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் கராத்தே போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். கட்டா பிரிவில் அவர் இந்த வெற்றியைப் பெற்றார். சிறுவயது முதலே கராத்தே...
உலகச் செய்திகள் செய்திகள் பிராதான செய்தி

நிமோனியா காய்ச்சலால் உயிரிழப்பு

Tharani
உலகிலேயே மிகக் குள்ளமான மனிதர் ககேந்திர தபா (27 வயது) நேபாளத்தைச் சேர்ந்தவர். 1992 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி பிறந்த இவரது உயரம் 67.08 சென்டி மீட்டர். இவரது...
ஏனையவை செய்திகள்

பெரும்போக நெற்செய்கையாளர்கள் பாதிப்பு!

Tharani
யாழ். மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருகின்றது. இதனால், விவசாயிகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது பெரும்போக செய்கைக்கான நெல் விதைப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் யாழ். மாவட்டத்தில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகியிருந்தது. இதனால் பெரும்பாலான...
செய்திகள்

‘ட்ரோன’ தொழில்நுட்பம்

Tharani
டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த ‘ட்ரோன’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆதர் சி கிளார்க் நிறுவனத்துடன்...
செய்திகள் பிராதான செய்தி

ரயில் சாரதிப் பயிற்சி பாடசாலை

Tharani
ரயில் சாரதிப் பாடசாலையொன்று இரத்மலானையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டின் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வாக இவ்வாறான பாடசாலையொன்றின் தேவை இருப்பதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அலுவலக ரயில் சேவையை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுத்தல்,...
செய்திகள் பிராதான செய்தி

சீன கடல்சார் ஆராய்ச்சி கப்பல் ஆய்வு பணி…

Tharani
2020 ஜனவரி 3 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான சியாங் யோங் ஹாங் 06 தற்போது இலங்கையின் கடற்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்த...
செய்திகள் பிராதான செய்தி

சேவையை விட்டு வெளியேறிய முப்படையினருக்கு பொது மன்னிப்பு

Tharani
நாட்டிற்கு தங்கள் தேசிய சேவையைத் தொடர வாய்ப்பு வழங்கும் வகையில் ஆயுதப்படைகளின் தளபதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் முப்படைகளின் உறுப்பினர்களுக்கு ஒரு வார கால பொது மன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020...
செய்திகள்

கொழும்பில் 25 விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு

Tharani
கொழும்பின் சில பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற பெயரில்  பராமரித்துச் செல்லப்பட்ட 25 சட்டவிரோத விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக விபச்சார விடுதிகள் பராமரிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற...
கிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி

குளத்தில் விடப்பட்ட ஒரு இலட்சம் மீன் குஞ்சுகள்

Tharani
கிளிநொச்சி – இரணைமடுக் குளத்திற்குள் ஒரு லட்சம் மீன்குஞ்சுகள் இன்று (18) காலை இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையினால் விடப்பட்டன. குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இரணைமடு...