Author : Tharani

1999 Posts - 0 Comments
செய்திகள்

என் ஆட்சியில் இப்படி நடக்க கூடாது! கோட்டா அதிகாரிகளுக்கு கட்டளை!

Tharani
எனது ஆட்சியில் அரச சேவை மந்த கதியில் இயங்க முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (27) மோட்டார் வாகன பதிவுத் திணைக்களத்திற்கு திடீரென பயணம் செய்திருந்தார்....
செய்திகள்

சர்வதேச ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கோத்தாவின் அறிவிப்பு!

Tharani
சீனாவிடம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு குத்தகைக்கு விட்டது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்சவை இந்தியாவிற்கு...
செய்திகள்

குவைத்திலிருந்து புலம்பெயர்ந்த 33 இலங்கையர்கள்

Tharani
33 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டிசம்பர் 23 ஆம் திகதி குவைத்தில் இருந்து இலங்கைக்கு நாடு திரும்புவதற்கான வசதிகளை குவைத்திலுள்ள இலங்கைத் தூதரகம் குவைத் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டது. பயண ஆவணங்களை வழங்குவதற்கும், தொழிலாளர்கள் இலங்கைக்கு...
செய்திகள் வணிகம்

நவம்பர் மாதத்தில் பண வீக்கம் குறைவடைந்துள்ளது

Tharani
பண வீக்கம் கடந்த (நவம்பர்) மாதம் குறைவடைந்துள்ளது. அரச புள்ளிவிபர அலுவலக அறிக்கைக்கு அமைவாக ஒக்டோபர் மாதம் 5.6 சதவீதமாக இருந்த பண வீக்கம் நவம்பர் மாதத்தில் 4.1 சதவீதமாக குறைவடைந்துள்ளது. இதேவேளை தேசிய...
செய்திகள்

இரட்டையர் ஒற்றுமை மகாநாடு – இலங்கையில் ஏற்பாடு!

Tharani
உலகின் பாரிய இரட்டையர் ஒற்றுமை தொடர்பில் எதிர்வரும் ஜனவரி மாத்தில் உலக கிண்ணஸ் புத்தகத்தில் சாதனை பதிவு செய்வதற்கு இலங்கை இரட்டையர் அமைப்பு எதிர்பார்த்துள்ளது. இது இலங்கை ருவின்ஸ் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 2020...
செய்திகள்

தமிழர் விரோதச் செயற்பாடுகளை ஆட்சியாளர்கள் நிறுத்த வேண்டும்- சித்தார்

Tharani
தமிழ் மக்களுக்கு விரோதமான பல்வேறு செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த நிலைமைகள் இனியும் தொடர்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. ஆகையினால் இப்படிப்பட்ட விடயங்களிலாவது தமிழர் தரப்பு ஒருமித்து செயலாற்ற வேண்டியது அவசியமென...
செய்திகள்

சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகத்தில் மோசடி!

Tharani
மோட்டார் வாகன பதிவு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சாரதி அனுமதிப் பத்திர விநியோக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது என்று போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர...
செய்திகள் வணிகம்

இன்றைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதம்

Tharani
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (26.12.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: நாணயம் வாங்கும்விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா)      122.9796 128.0882 டொலர் (கனடா) 135.4075 140.2551 சீனா (யுவான்)...
உலகச் செய்திகள் செய்திகள்

பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 24 பேர் பலி!

Tharani
இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று (25) இரவு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சுமார் 500 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து...
செய்திகள்

காட்டு யானை தாக்கி முதியவர் பலி!

Tharani
காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிராந்துருகோட்டை திவுலபெலஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 74 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாடுகளை மேய்ப்பதற்காக காட்டிற்கு அழைத்துச் சென்று மீண்டும் வந்து கொண்டிருந்த போது...