Author : Tharani

1999 Posts - 0 Comments
வரலாற்றுப் பதிவுகள்

வரலாற்றில் இன்று : டிசம்பர் 04

Tharani
1259 – பிரான்சின் ஒன்பதாம் லூயி இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றியும் பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஐரோப்பாவில் உள்ள பிரெஞ்சுப் பகுதிகளுக்கு ஹென்றி உரிமை கொண்டாடுவதில்லை எனவும் ஆங்கில புரட்சியாளர்களுக்கு லூயி ஆதரவு வழங்குவதில்லை எனவும்...
செய்திகள்

வாகனங்களுக்கான காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு

Tharani
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாகனங்களுக்கான காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நிதியமைச்சு வெளியிட்டுள்ளது....
செய்திகள் பிரதான செய்தி

ஜனாதிபதி தலைமையில் 2வது அமைச்சரவை கூட்டம் இன்று

Tharani
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று (04) பிற்பகல் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று பிற்பகல் 4.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை செயலாளர் எஸ். அமரசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ...
செய்திகள்

சலுகை வழங்கும் வர்த்தமானி அறிவிப்பை வௌியிட ஜனாதிபதி ஆலோசனை

Tharani
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுக்கு முன்னர் மக்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்கிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்...
செய்திகள்

இம்முறை மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகவில்லை

Tharani
இந்த முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் எந்தவொரு பரீட்சை மத்திய நிலையங்களிலும் அசௌகரியத்திற்கும், பாதிக்கப்பிறகும், தடைகளுக்கும் முகம் கொடுக்கவில்லை என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அவ்வாறு மாணவர்கள் பாதிப்புகளை...
செய்திகள் விளையாட்டு

நேபாளத்தில் வௌ்ளிப் பதக்கம் வென்ற சண்முகேஸ்வரன்

Tharani
13-வது தெற்காசிய வினளயாட்டு விழாவில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையகம் – ஹட்டன், வெலி ஓயாவை சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். கடும் குளிருக்கு மத்தியில் இன்று காலை நடைப்பெற்ற...
செய்திகள்

வரி குறைப்பு; வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது

Tharani
தற்போது வரி குறைக்கப்பட்டிருப்பதனால், வாகனங்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தாது என்று வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்துள்ளார். இருப்பினும், வரி வகைகள் சில குறைக்கப்பட்டிருப்பதால், அறவிடக்கூடிய வருமானம் அதிகரிப்பதனால், வாகனத்தைக் கொள்வனவு...
செய்திகள்

150 மி.மீற்றர் மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

Tharani
இலங்கைக்கு அண்மையாக விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று இரவிலிருந்து (டிசம்பர் 04ஆம், 05ஆம்...
செய்திகள்

விசேட தேவையுடையவர்கள் குறித்து கவனம் செலுத்தக் கோரிக்கை!

Tharani
அரசியல்வாதிகள் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகள் நாட்டில் உள்ள விசேட தேவையுடையவர்கள் தொடர்பில் உரிய அவதானம் செலுத்தவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே, இவர்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு...
செய்திகள்

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் குழு கூட்டம்!

Tharani
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூட்டம் நாளை (05) இடம்பெறவுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது எதிர்க் கட்சித் தலைவர் பதவி குறித்து...