Author : Tharani

செய்திகள்

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் நாட்டுக்கு அபகீர்த்தி!

Tharani
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உத்தியோகத்தர் கடத்தப்பட்டமை தொடர்பில் அந்த தூதரகம் வசமுள்ள அனைத்து தகவல்களும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இரண்டு பொலிஸ் குழுக்கள்...
செய்திகள்

காட்டு யானை தாக்கி மாணவி உயிரிழப்பு!

Tharani
திம்புலாகம, எல்லேவெவ கிராமத்தில் இன்று (30) அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் 12 வயது பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  எல்லேவெவ மகா வித்தியாலத்தில் தரம் 6 இல்...
செய்திகள்

கேரள கஞ்சா மீட்பு! மூவர் கைது!

Tharani
திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிளிகுஞ்சு பிரதேசத்தில் இன்று (30) கேரளா கஞ்சாவுடன் மூவரைக் கைது செய்ததாக திருகோணமலை மாவட்ட பிராந்திய போதை பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.  கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து...
செய்திகள்

அரசாங்க மாற்றங்கள் நாடாளுமன்ற தேர்தலின் பின் நடைமுறை!

Tharani
புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அனைத்தும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிறைவேற்றப்படும் வரவு செலவு திட்டத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  அவ்வாறு நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் வரை...
செய்திகள்

நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை முன்னெடுக்கும் – நம்புகிறார் மாேடி

Tharani
சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும், நல்லிணக்க செயல்முறையை இலங்கை அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு...