விராத் கோலியை விடாமல் தொடரும் நோட்புக்.
இந்தியாவுக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இருபது ஓவர் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி அடைந்தது..இப்போட்டியில் விராத் கோலி வில்லியம்ஸ் போலில் சிக்சர் அடித்து...