Author : Bavan

செய்திகள் பிரதான செய்தி

கோத்தாவிடம் சஜித் உருக்கமான வேண்டுகோள்!

Bavan
தோ்தலில் என்னை ஆதாித்தமைக்காக நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைகளையும் அல்லது ஐக்கிய தேசிய முன்னணி ஆதரவாளர்களையோ துன்புறுத்தாதீா்கள். இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவிடம் சஜித் பிரேமதாச உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்....
செய்திகள் பிரதான செய்தி

முடிவுகள் எட்டப்படாமல் முடிந்தது யானைக் கூட்டம்.

Bavan
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு இன்று (18) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியபோது அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டது. ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகி கட்சித் தலைவர் பதவியையும் எதிர்க்கட்சித்...
செய்திகள் பிரதான செய்தி

யட்டியந்தோட்டை தமிழர் வாழும் பகுதியில் பதற்றம்!

Bavan
கேகாலை – யட்டியந்தோட்டை தமிழ் பிரதேசத்தில் தற்போது இன்று (18) சற்றுமுன் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதன்பாேது, சில வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. யட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டதிற்குள் இன்று இரவு நுழைந்த கும்பல்,...
செய்திகள் பிரதான செய்தி

கோத்தா பதவியேற்க அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

Bavan
கடந்த (16) இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச அமாேக வெற்றியை பெற்று ஜனாதிபதியாக தெரிவாகினார். அவருடைய பதவி ஏற்பு விழா அனுராதபுரத்தில் இன்று (17) இடம்பெறவுள்ளது. ருவன்வெலிசாய தாது கோபத்தில் அதற்கான...
இந்திய செய்திகள் செய்திகள் பிரதான செய்தி

கோத்தாவுக்கு மோடி வாழ்த்து!

Bavan
இலங்கை நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்ய இருக்கின்ற கோத்தாபய ராஜபக்‌ஷவிற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டே அவர் வாழ்த்தியுள்ளார். நேற்று இடம்...