Author : Bavan

311 Posts - 0 Comments
செய்திகள் பிராதான செய்தி

“உதயன்” வாசகர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்!

Bavan
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் இன்று உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. “உதயன்” இணைய வாசகர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் காெள்கிறாேம்....
ஏனையவை செய்திகள்

இன்றைய நாள் ராசி பலன்கள் (15/1) – உங்களுக்கு எப்படி?

Bavan
வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மேஷம்: இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாளாக அமைய போகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். செலவுகளை மட்டும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகத்தில்...
சினிமா செய்திகள்

பொங்கல் விருந்தாக மாஸ்டர் பட செக்கண்ட் லுக்!

Bavan
விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 1ஆம் திகதி வெளியாகியிருந்த நிலையில் இப்பொழுது அதன் செக்கண்ட் லுக்கினை வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது. பெரும்பாலும் இந்த லுக் விஜய் கிளீன் சேவ் உடன்...
செய்திகள் விளையாட்டு

சிம்பாவேக்கு எதிரான இலங்கை வீரர்கள் விபரம்

Bavan
இலங்கைக்கும் சிம்பாவேக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந் நிலையில் அப்போட்டியில் விளையாட உள்ள இலங்கை வீரர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை குசல் ஜெனித் பெரேராவுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அத்தோடு இந்த...
உலகச் செய்திகள் செய்திகள்

மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் ட்ரம்ப்!

Bavan
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா செல்ல வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க – சீன வர்த்தகப் போரை தொடர்ந்து இந்தியா மீதும் ட்ரம்ப் பல்வேறு வர்த்தக கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்....
சினிமா செய்திகள்

அஜித்தின் தீனாவுக்கு இன்றுடன் வயது 19

Bavan
தர்பார் படத்தினுடைய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படமான அஜித்தின் தீனா திரைப்படம் வெளியாகி இன்றுடன்(14) பத்தொன்பது வருடங்கள் ஆகிறது. அஜித், லைலா நடித்திருந்த இத்திரைப்படத்துக்கு யுவன் சங்ஜர் ராஜா இசையமைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது....
சினிமா செய்திகள்

விஜயை கிண்டலடித்த நடிகர்; நாகரிகமாக கையாண்ட தனுஸ்!

Bavan
தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரித்த அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தனுஷ் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக வசூல் செய்த...
செய்திகள் விளையாட்டு

மீண்டும் வருகிறார் டிவைன் பிராவோ

Bavan
மேற்கிந்தியத் தீவுகள் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரை மேற்கிந்தியத்தீவுகள் 3-0 எனக் கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் (15) தொடங்குகிறது. இதற்கான மேற்கிந்தியத்...
செய்திகள் பிராதான செய்தி

அவுஸ்திரேலிய விலங்குகளுக்கு ஹெலியிலிருந்து உணவு மழை

Bavan
அவுஸ்திரேலிய காட்டுத்தீயின் காரணமாக பாதிக்கப்பட்ட விலங்குகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் புது யுக்தியை மேற்கொண்டுள்ளது. ஹெலிகொப்டர்கள் மூலம் ஆயிரம் கிலோவுக்கும் மேற்பட்ட உருளைக்கிழங்குகள் மற்றும் கரட் வகைகளை கொண்டு சென்று...