Author : Bavan

338 Posts - 0 Comments
செய்திகள் பிராதான செய்தி

முஸ்லிம் மாணவியின் கல்விக்கு உதவிய பௌத்த பிக்கு

Bavan
மூதூரில் உள்ள ராஜமஹா விஹாரையின் பதவியில் உள்ள பௌத்த பிக்கு ஒருவர் பல்கலைக்கழக கல்விக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் சிறுமிக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கியுள்ளார். க.பொ.த உயர்தரம் 2019 முடிவுகளில் முதலிடம் பெற்ற...
செய்திகள் பிராதான செய்தி

பெற்றோலுக்கு முந்தியடிக்கும் இலங்கை மக்கள்

Bavan
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முறுகல் நிலைமையின் எதிரொலி இலங்கை மக்களிடமும் தவறான முறையில் பரப்பப்படுகிறது.பெற்றொலின் விலை ஏறும் என்ற எண்ணத்தில் அனைத்து பெற்றோல் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் முந்தியடித்துக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் அரசாங்கம்...
செய்திகள் பிராதான செய்தி

ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது

Bavan
ஐ.தே.க நாடாளுமன்றக் குழு இன்று (09) சிறிகோத்தாவில் கூடுகிறது. மாலை 3.00 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் ஐ.தே.க தலைவர் ரனில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று...
ஏனையவை செய்திகள்

இன்றைய நாள் ராசி பலன்கள் (9/1) – உங்களுக்கு எப்படி?

Bavan
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். தாய் வழியில் மன மகிழ்ச்சி கிடைக்கப் பெரும். வாகன வகையில்...
செய்திகள் பிராதான செய்தி

டுவிட்டரில் பதிலடி கொடுத்த ஈரான் ஜனாதிபதி

Bavan
"ஈரான் ஜெனரல் சூளேமணி ஐ.எஸ்.ஐ.எஸ், அல் நுஸ்ரா, அல்கொய்தா மற்றும் பலருக்கு எதிராக வீரமாக போராடினார்.அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது இல்லாமல் இருந்திருந்தால், ஐரோப்பிய தலைநகரங்கள் இப்போது பெரும் ஆபத்தில் இருக்கும். அவரது...
செய்திகள் பிராதான செய்தி

வடமாகாண அனைத்து பேருந்து சேவை சாரதிகளுக்குமான அறிவித்தல்

Bavan
பாடசாலை சீருடையில் பேருந்திற்காக காத்திருக்கின்ற மாணவர்களை சேவைத்தூரத்தினை கருத்தில் கொள்ளாது அனைத்து பேருந்துகளும்  ஏற்றிச்செல்லவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் பேருந்து உரிமையாளர் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் வடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து...
செய்திகள் பிராதான செய்தி

வெளிநாட்டு கற்றல் உபகரணங்களுக்கு தடை விதித்தது சீனா

Bavan
தமது நாட்டு உற்பத்தி அல்லாத வெளிநாட்டு இறக்குமதிக் கற்றல் உபகரணங்களுக்கு தடை விதித்துள்ளது சீன அரசாங்கம். முதற்தர மற்றும் இரண்டாந்தர பொருட்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களிடையே தமது நாட்டின் வர்த்தக வலிமையை...
சினிமா செய்திகள்

பிகில் கதாப் பாத்திரங்களைத் திருடியுள்ள யோகிபாபு

Bavan
முதல் முறையாக நடிகர் யோகிபாபு தந்தை-மகன் என இரட்டை வேடத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சித்தார்த் ஹீரோவாக நடித்து வரும் ’டக்கர்’என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று...