செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழ் பல்கலையில் கரும்புலிகள் தினம் அனுஷ்டிப்பு!

இராணுவக் கெடுபிடி, புலனாய்வாளர்களின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (05) தமிழீழ கரும்புலிகள் தினம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தினுள், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடம் ஒன்றில் இந்த நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது.

Related posts

நாடாளுமன்ற தேர்தலில் சுதந்திர கட்சி, ஜனாதிபதிக்கே ஆதரவு!

G. Pragas

பொலிஸார் சுட்டுக் கொன்ற கஜன் – சுலக்சன் 3ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas

மட்டு வைத்தியசாலை சுகாதார உதவியாளர்கள் போராட்டம்!

G. Pragas