சினிமா செய்திகள்

லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில்

G. Pragas
இந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்தவர் லதா மங்கேஷ்கர். இவர் பல ஹிந்தி பாடல்களை பாடியுள்ளார். தமிழில் சத்யா படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார், அதை தொடர்ந்து வேறு எந்த பாடலும் அவர் பெரிதும் தமிழில்...
செய்திகள் பிராதான செய்தி

எரிபொருள் சூத்திரம் – இன்றைய அறிவிப்பு

G. Pragas
மாதாந்த விலைச் சூத்திரத்துக்கு அமைய இம்மாதம் எரிபொருள் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட விலதை திருத்தமே தொடர்ந்தும் அமுலாகவுள்ளது....
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் தீர்வை பெறுவோம் – சம்பந்தன்

G. Pragas
அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் நாம் தீர்வை பெறுவோம். எமது மக்கள் பாதுகாப்பாக, தமது சகல உரிமைகளையும் பெற்று, சுயமரியாதையுடன் வாழ்வதற்கு உரிய தீர்வை பெறுவோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்....
செய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்

மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்த விருது வழங்கல்

G. Pragas
சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 13ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன்று (10) சாவகச்சேரியில் இடம்பெற்ற ரவிராஜ் நினைவுப் பேருரையின் போது இரண்டு தனிநபர்கள் மற்றும் இணைய நிறுவனம் ஒன்றுக்கும்...
கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

தமிழரசு கட்சி உறுப்பினர் கோத்தாவுக்கு ஆதரவு

G. Pragas
தமிழரசு கட்சியின் வாகரை பிரதேச சபை வட்டார உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் செயலாளருமான பாலசிங்கம் முரளிதரன் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...
செய்திகள்

நாளை விசேட அமைச்சரவை கூட்டம்

G. Pragas
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இறுதி அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை (10) இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்க்கிழமைகளிலேயே அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறுவது வழமை. எனினும், அன்று பூரணை...
செய்திகள் யாழ்ப்பாணம்

தமிழரசின் அலுவலகம் திறந்து வைப்பு

G. Pragas
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகம் வடமராட்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அலுவலகமாக இந்த அலுவலகம் இன்று (10) திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....
செய்திகள் பிராதான செய்தி

சஜித்தின் வெற்றியை புலனாய்வு அமைப்புக்கள் உறுதி செய்துள்ளது

G. Pragas
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் என்பதை புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளும், சிவில் அமைப்புகளின் கருத்துக் கணிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார். திகனயில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...
செய்திகள் பிராதான செய்தி

கோத்தாவை எதிர்த்து சுமங்கல தேரர் உண்ணாவிரதம்

G. Pragas
கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இங்குருவத்தே சுமங்கல தேரரினால் கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் இன்று (10) காலை முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோத்தாபய...
செய்திகள் பிந்திய செய்திகள்

பெரிய திருடர்கள் ஐதேகவில் உள்ளனர் – மஹிந்த

G. Pragas
இந்த நாட்டில் 30 வருட காலமாக நடைபெற்றுவந்த யுத்தத்தை நிறுத்தவதாக கூறினேன். இரண்டரை வருடத்திற்குள் யுத்தத்தை நிறுத்தி சமாதானத்தை கொண்டு வந்தேன் என்று பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்....