ஏனையவை

பிலவ வருடப் பிறப்பு! – விபரங்கள்

மலரும் மங்களகரமான பிலவ வருடம் (14.04.2021) புதன்கிழமை அதிகாலை 1.39 மணிக்கு பூர்வ பக்க துதியை திதியில் பரணி நட்சத்திரத்தின் இரண்டாம் பாகத்தில் மகர லக்கினத்தில் பிறக்கவுள்ளது. - விஷூ புண்ணிய காலம் முன்னிரவு நாடி 38 விநாடி 51…

வவுனியாவில் இன்று உச்சம் தொடுகிறது சூரியன்!

இன்று (12) மதியம் 12 மணியளவில் வவுனியா - வேப்பம்குளம், மடு வீதி, பிரமன்குளம், பம்பைமடு, தாண்டிகுளம், பெரியகரச்சி வெவா பகுதிகளில் சூரியன் உச்சம் தொட்டு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் பெரும்பாலான…

மூன்று முக்கிய செயலிகள் முடங்கியது!

உலகளாவிய ரீதியில் மெசஞ்சர், வட்ஸ்அப், இன்ஸ்டக்ராம் உள்ளிட்ட செயலிகள் இன்று (19) இரவு 11 மணிக்கு பின்னதாக திடீரென முடங்கியிருந்தன. இந்நிலையில் அரை மணி நேர முடக்கத்தை தொடர்ந்து 11.45 மணியளவில் மூன்று செயலிகளும் வழமைக்கு…

ஜனாதிபதி, பிதரமரின் வாழ்த்து செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை வௌியிட்டுள்ளனர். அமைதி, நல்லிணக்கம், மகிழ்ச்சிக்கு சிவராத்திரி தினம் ஔியூட்டட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ…

இன்று மகா சிவராத்திரி

மஹா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மஹா…

சர்வதேச மகளிர் தினம் – உதயன் பெண் வாசகர்களுக்கு வாழ்த்துக்கள்!

உலகம் போற்றும் சர்வதேச மகளிர் தினம் இன்று (8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1789ம் ஆண்டு ஜூன் 14ம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் புரட்சியின்போது பெரிஸில் உள்ள…

கிறிஸ்தவர்களின் தவக்காலம் ஆரம்பம்!

இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளை நினைவுகூரும் தவக்காலம் இன்று (17) முதல் ஆரம்பமாகிறது. திருநீற்றுப்புதனோடு தொடங்கும் இந்த தவக்காலம் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ‘ஈஸ்டர்’ தினத்தின் முதல்நாள் வரை 40 நாட்கள் கிறிஸ்தவர்களால்…

தைப்பூச ஸ்பெஷல்; கந்தசஷ்டி கவசம் உருவான வரலாற்றுக் கதை!

கந்தசஷ்டி கவசத்தை இயற்றி அருளியவர் பாலதேவராய சுவாமிகள். இன்றளவும் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்து ஆறுமுகப் பெருமானை, வள்ளி மணாளனை, வெற்றி வடிவேலனை வணங்குகிறோம். போற்றுகிறோம். பிரார்த்திக்கிறோம். பாலதேவராய சுவாமிகள் கந்த…

அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு!

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மழை நிலைமை வட, கிழக்கில் குறைவடைய வாய்ப்பு!

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும்…