Category : கட்டுரைகள்

கட்டுரைகள் செய்திகள்

வளர்ந்து வரும் நாகரீகத்தின் விளைவு

Tharani
நாம் காணும் அதிசயிக்கத்தக்க அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக, தற்கால உலகை அறிவியல் உலகம் என்று வர்ணிப்பர். கணனி, மின் அஞ்சல், இணையம் என தகவல் தொழில் நுட்பத்துறை பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி...
கட்டுரைகள்

ட்ரோண்களால் என்ன செய்ய முடியும்

கதிர்
இனி உலகத்தில் போர் ஏற்பட்டால், தாக்குதலில் ஈடுபட பல்லாயிரக்கணக்கான படை வீரர்களும், ஆயிரக்கணக்கான விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தேவைப்படாது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது தொழில்நுட்ப வளர்ச்சி. இரானின் புரட்சிகர ராணுவ படைப்பிரிவின் தலைவரும், அந்த நாட்டிலேயே...
கட்டுரைகள் சிறப்புக் கட்டுரை யாழ்ப்பாணம்

தங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று

Tharani
ஈழமணித் திருநாட்டின் முடிபோல் விளங்குகின்ற யாழ்ப்பாணத்துக்கு வடக்கே அற்புத வடிவில் அமைந்திருக்கும் தெல்லிப்பழையிலே தம்மை வழிபடும் அடியார்களின் துன்பங்களைத் துடைத்தெறிய அமர்ந்திருக்கும் ஆதிபராசக்தி அம்சமான ஸ்ரீ துர்க்காதேவி அம்பிகையின் அருட்பிரவாகத் திறன் சொல்லுந்தரமன்று. அருள்...
கட்டுரைகள் செய்திகள்

தமிழ் மக்களின் பண்பாடு!

Tharani
தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்....
கட்டுரைகள் செய்திகள்

மக்கள் நலன்களில் அரசின் அதிரடி நடவடிக்கை

Tharani
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒன்று, பொதுமக்களின் நன்மைகள் குறித்த விடயங்கள். உதாரணமாக பாண், உருளைக்கிழங்கு, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் விலைக் குறைப்பு தொடக்கம் ஜனாதிபதி...
கட்டுரைகள்

ஆரம்பத்தில் நண்பன்; இப்போது பகைவன்!

Tharani
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிளாஸ்டிக் அறிமுகமானது. சேதன மூலகங்களின் பல்பகுதிய விளைவாக பிளாஸ்டிக் உருவாகின்றது. பிளாஸ்டிக் மிகவும் இலாபகரமானது. இலகுவான, உக்காத, நிறந்தீட்டக் கூடிய, நீருக்கு தாக்குப் பிடிக்கக் கூடிய, எந்தவொரு வடிவமாகவும் இலகுவாக...
கட்டுரைகள்

2020 இறையருள் நிறைந்த அமைதியின் ஆண்டாகட்டும்

Tharani
மீண்டும் ஒரு புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளோம். 2020 நம் அனைவருக்கும் சுபிட்சமும் அமைதியும் சமாதானமும் இறை அருளும் நிறைந்த ஆண்டாகட்டும். இந்த ஆண்டிலும் எம்முடைய எதிர்பார்ப்புகள் தேவைகள் அபிலாசைகள் செவ்வனே நிறைவேற்றுவதற்கு...
கட்டுரைகள்

இலங்கையில் அழிக்கப்படும் பெருங்கற்கால தமிழர்களின் தொல்லியல் ஆதாரங்கள்

Tharani
இலங்கையின் கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால்,...
கிழக்கு மாகாணம் சிறப்புக் கட்டுரை செய்திகள் பிந்திய செய்திகள்

யானைகள் சரணாலயமாக மாறும் குப்பை மேடு – (சிறப்பு பார்வை)

G. Pragas
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சூடுபத்தினசேனை, மஜ்மாநகர் கிராமத்தில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதால் யானைகளில் சரணாலயமாக மாறி வருவதால் உயிரிழப்புக்கள் இடம்பெற நேரிடும் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் கடந்த...
கட்டுரைகள் நடுப்பக்க கட்டுரை

காட்டுமிராண்டித் தனத்தின் கூடம் அல்ல பல்கலைக்கழகம்!

Tharani
இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி என்பது பலரின் கனவாகவும் வரப்பிரசாதமாகவும் இருந்து வருகின்றது. அவ்வாறான வாய்ப்பு திறமையான மாணவர்களுக்குக் கூட சிலசமயம் கைகூடாமல் போய் விடுகின்றது. வருடாந்தம் சுமார் 3இலட்சம் மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத்...