Category : கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரை செய்திகள்

செயற்கை கை உருவாக்கும் முயற்சியில் பல்கலை மாணவன்

G. Pragas
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் போர்ப் பகுதியில் வாழ்ந்து தற்பொழுது பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் போரின் போது கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை கை உருவாக்கும் முயற்சியினை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார். முல்லைத்தீவு...