திலீபனுடன் மூன்றாம் நாள் – 17.09.1987

17.09.1987 காலை ஆறு மணிக்­குத் துயில் எழும்­பிய திலீ­ப­னின் முகத்­தைப் பார்த்த எனக்கு ஒரு கணம் அதிர்ச்­சி­யா­யி­ருந்­தது. கார­ணம், அவ­ரின் உத­டு­கள் இரண்­டும் பாளம்­பா­ள­மாக வெடித்து வெளி­றிப்­போ­யி­ருந்­தன. கண்­கள்…

திலீபனுடன் இரண்டாம் நாள் – 16.07.1987

16.09.1987 அதி­காலை 5 மணிக்கே திலீ­பன் உறக்­கத்தை விட்டு எழுந்துவிட்­டார். முகம் கழு­வித் தலை­வா­ரிக் கொண்­டார். சிறு­நீர் கழித்­தார், ஆனால், மலம் இன்­னும் போக­வில்லை. அவர் முகம் சோர்­வா­கக் காணப்­பட்­டா­லும், அதைக்…

திலீபனுடன் முதலாம் நாள் (15.09.1987)

15.09.1987 காலை மணி 8.30! தமி­ழீ­ழப் போராட்ட வர­லாற்­றிலே வைரத் தூரிகை கொண்டு பொன் எழுத்­துக்­க­ளால் பொறிக்­கப்­பட வேண்­டியநாள். ஆம்! தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் அர­சி­யல் பிரி­வுப் பொறுப்­பா­ள­ரும், தமி­ழி­னத்­தின்…

செம்மணிப் படுகொலை; மறக்கமுடியாத இனப்படுகொலை புதைகுழி – 26 ஆவது ஆண்டு நினைவு

கிருசாந்தி இந்தப் பெயரை தமிழர்கள் மறக்கமாட்டார்கள். ஈழ வரலாற்றில் செம்மணிப் படுகொலை மறக்க முடியாத இனப்படுகொலையின் புதைகுழி. கிருசாந்தி படுகொலை அரச பயங்கரவாதத்தின் ஆவணங்களில் ஒன்று. 1996 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 7 ஆம் திகதி…

இம்முறையும் சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை ஐ.நா. கொடுக்கும்! – மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ

கேள்வி: இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் தமிழர்களின் பிரச்சினைகள், இறுதிப்போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் கரிசனை காட்டப்படுமா? அல்லது தென்னிலங்கையில் தற்போது இடம்பெறும் கைதுகள், கருத்துச் சுதந்திர ஒடுக்குதல்கள்…

ரணில் பலமடைந்து வருகிறாரா?

பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாயத் தொடங்கிவிட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமை…

ஊறவைத்த பாதாம் அல்லது உலர்ந்த பாதாம் – இரண்டில் எதை சாப்பிடுவது நல்லது?

பொதுவாகவே, பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. சாதாரண பாதாம் அல்லது ஊறவைத்த பாதாம் - இவை இரண்டில் எது ஆரோக்கியமானது என்று தெரிந்து கொள்ள…

தேன், பால், மஞ்சள் போதும்..சருமத்தின் உட்புற பளபளப்பை மீட்டெடுக்க!

நமது சருமம் தான், நமது சிறந்த நண்பன், கருப்போ, சிவப்போ இல்லை மாநிறமோ, நம் சருமத்தை முதலில் நாம் நேசிக்க வேண்டும். தோல் நிறம் எதுவாக இருந்தாலும், அதன் அமைப்புதான் முக்கியம். தெளிவான, பளபளப்பான மற்றும் கறை இல்லாத சருமத்தை…

டோஸ்டர் அடுப்பை சுத்தம் செய்வது எப்படி?

அறையின் அலங்காரத்தின் நடுவில் ஒரு அழுக்கு டோஸ்டரை வைத்திருப்பதை விட ஒரு சமையலறை அலங்காரத்தில் அசிங்கமான எதுவும் இல்லை. இந்த காரணத்திற்காக, இது மிகவும் முக்கியமானது உங்கள் வீட்டின் நல்ல அலங்காரத்திற்காக, சரியாக சமையலறையில்,…

தங்கம் போல மின்னும் முகம் வேண்டுமா? சூப்பர் ஆயுர்வேடிக் ஃபேஸ் பேக்!

நாம் அனைவரும் ஆரோக்கியமான சருமத்திற்கான இயற்கை வைத்தியங்களான கடலை மாவு, முல்தானி மட்டி, உலர்ந்த பூ இதழ்கள், வேப்ப இலைகள் மற்றும் பலவற்றை முயற்சித்திருப்போம்.  கீழுள்ளவற்றையும் முயற்சித்து பலன் பெறுங்கள். தேன் மற்றும்…