சினிமா

கஷ்டப்பட்ட வேளையில் இஷ்டப்பட்டு வந்தவள் என்னவள்– ‘குக் வித் கோமாளி’ புகழ்

‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே பிரபலமானவர் புகழ். அதன் பின் அவருக்கு சினிமா வாய்ப்புக்கள் குவியத் தொடங்கியது. அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடனும் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. குக்கு வித் கோமாளி…

இரட்டை வேடங்களில் தனுஷ் : ‘நானே வருவேன்’ பட முதல் பாடல் வெளியீடு

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட காலத்தின் பின் நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இதுவரை…

பழங்குடியின பெண்ணாக ‘புஸ்பா 2’ வில் சாய்பல்லவி

புஸ்பா 2 படத்தில் பழங்குடியின பெண்ணாக நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களப்…

பெரிய பட்ஜெட் படத்தில் நடிகர் சூர்யா!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக சூப்பரான படங்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப்போற்று, ஜெய் பீம் படத்தை தொடர்ந்து வாடிவாசல் படம் மூலம் இன்னொரு ஹிட் கொடுக்க இருக்கிறார். இப்படம்…

திருச்சிற்றம்பலம்: திரை விமர்சனம்

உணவு டெலிவரி செய்யும் திருச்சிற்றம்பலம் என்கிற திருவை (தனுஷ்) பலம் என்று அழைக்கிறார்கள் அனைவரும். எந்த லட்சியமும் இல்லாமல் இருக்கும் அவர் வாழ்க்கை, அவர் பெயரையே கொண்ட தாத்தா சீனியர் திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா), தனக்குப்…

இடம் உங்களுடையது; செலவு என்னுடையது – இலங்கைக்கு நித்தியானந்தா தூது

இந்தியாவின் சர்ச்சைக்குரிய பிரபல சாமியார் நித்தியானந்தா இலங்கையிடம் மருத்துவ உதவி கோரி அடைக்கலம் கேட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய…

பிரபல பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் காலமானார்

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பு காரணமாக தனது 49ஆவது வயதில் இன்று காலமானார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ‘ராவணன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக பம்பா பாக்யா அறிமுகமானார். தொடர்ந்து சர்கார்…

கடும் விமர்சனங்களை தாண்டி முதல் நாளில் 10 கோடி வசூல்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், மிர்னாளினி, ஸ்ரீநிதி ஷெட்டி என பலர் நடிக்க நேற்று ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான திரைப்படம் கோப்ரா. விக்ரம் படம் என்றாலே அதில் ஏதாவது ஸ்பெஷல் இருக்கும். அப்படி இந்த கோப்ரா படத்தின் மீதும்…

அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் மீண்டும்..

4கே தொழில்நுட்பத்துடன் ரீமாஸ்டர் செய்யப்பட்ட அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ரஜினியின் ‘ஜெயிலர்’ முதல் போஸ்டர்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. அத்துடன் இன்றுமுதல் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது எனவும்…