Category : சினிமா

உலகச் செய்திகள் சினிமா

பொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்

G. Pragas
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக, தனது தலையை மொட்டையடித்த சமீபத்திய அரசியல்வாதியாக, தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பதிவாகியுள்ளார். நேற்றுமாலை தென்கொரிய ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், அந்நாட்டு...
சினிமா செய்திகள்

மீண்டும் அயர்ன்மான்

G. Pragas
‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தில் அயர்ன்மான் கதாபாத்திரத்தின் உயிரிழப்பிற்குப் பிறகு, அவர் மீண்டும் திரைப்படங்களில் தோன்றப்போவதில்லை என நம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸைத் தந்திருக்கிறது, மார்வெல் நிறுவனம். சமீபத்தில் வெளியான ஒரு தகவலின்படி, அடுத்த ஆண்டு...
சினிமா செய்திகள்

அஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்

G. Pragas
அஜித் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. பாலிவுட்டில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து, அஜித்தின் 60 படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இது அஜித்தின்...
சினிமா செய்திகள்

“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்

G. Pragas
இயக்குனர் பிறைநிலா கிருஷ்ணராஜா இயத்தில் உருவாகிய 18 நிமிடங்களை கொண்ட ‘நாங்களும் இருக்கிறம்’ ஆவணப்படத் திரையிடலும் உரையாடலும் நிகழ்வு எதிர்வரும் (15) அன்று காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணம் பொதுசன நூலக குவிமாடக் கேட்போர்...
சினிமா செய்திகள்

நடிகர் ராஜசேகர் காலமானார்

G. Pragas
இயக்குநரும் பிரபல சின்னத்திரை, திரைப்பட நடிகருமான ராஜசேகர் இன்று (08) காலை காலமானார். சுகயீனம் காரணமாக சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமாகியுள்ளார். இவர் ரோபர்ட்டுடன் இணைந்து, ரோபர்ட் – ராஜசேகர்...
சினிமா செய்திகள்

ராமருக்கு நாயகியானார் கல்ராணி

G. Pragas
விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவைக் கலைஞர் ராமர் நாயகனாக நடித்துவரும் புதிய படத்தில் சஞ்சய் கல்ராணி அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கற்பனை, காமெடி, திரில்லர் கலந்து உருவாகும் இந்த புதிய படத்தை கலைஞர் தொலைக்காட்சியின்...
சினிமா விளையாட்டு

அரையிறுதியில் நடால்

G. Pragas
ஐக்கிய அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இடம்பெற்றுவரும் ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் இரண்டாம்நிலை வீரரான ரஃபேல் நடால் தகுதிபெற்றுள்ளார். இன்று காலை இடம்பெற்ற தனது காலிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவின்...
சினிமா செய்திகள்

பாய மறுத்த தோட்டா

G. Pragas
கவுதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில், 2016 ல் தொடங்கப்பட்ட படம், எனை நோக்கி பாயும் தோட்டா. சம்பளப் பிரச்னை, கடன் என, பல காரணங்களால், வெளியீடு தள்ளி போனது. இந்நிலையில்,...
சினிமா செய்திகள்

குஷ்புவுக்கு கஸ்தூரி பாராட்டுமழை

G. Pragas
நடிகை குஷ்பு மும்பையில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், டைரக்டர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு இந்துவாக மாறி விட்டார். இந்நிலையில், சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய போட்டோக்களையும் அவர் வெளியிட்டிருந்தார். இதையடுத்து...
சினிமா செய்திகள்

பாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்

G. Pragas
கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் கொங்கனி இசையமைப்பாளரும்; பாடகருமான ஜெர்ரி பஜ்ஜோடி. இவர், சினிமா பாடல்கள் தவிர, பக்திப் பாடல்களையும் மிகப் பிரமாதமாக மேடைகளில் பாடுவார். இவரது பாடலை கேட்க, இவர் எங்கு மேடை...