சினிமா

‘‘என் மாருமேல் சுப்பர் ஸ்டார்’’

தமிழ் சினிமாவின் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் என 160 இற்கும் மேற்பட்ட படங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அண்மையில் ‘அண்ணாத்த’ படம்…

“புத்திகெட்ட மனிதர் எல்லாம்” திரைப்படத்தின் வெளியீடு

"புத்திகெட்ட மனிதர் எல்லாம்" என்கிற முழு நீளத் திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் வைத்து படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. பிளக்போர்ட் இன்டர்நேஷனல் வழங்கும்…

சிவாஜியின் 20 ஆவது நினைவு தினம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 20வது நினைவு தினம்- பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி.. தமிழ் சினிமாவில் நடிப்புக்கு என்று தனி இலக்கணம் வகுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருக்கு இன்று 20ஆவது நினைவு தினம் ஆகும். அவர் இந்த…

முடங்கிக் கிடந்த நயன்தாரா படம் ரிலீசுக்கு தயாராகிறது

பல்வேறு காரணங்களால் வெளியாகாமல் முடங்கிக் கிடந்த நயன்தாரா படம், தற்போது வெளியாக தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும்…

படப்பிடிப்புக்கு அரசு அனுமதி

சினிமா படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் பாரதிராஜா கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், கடந்த 2 மாதங்களாக…

“நவரசா” வெப் தொடர் ஓகஸ்ட் 6 இல் ஒ.டி.டி தளத்தில் வெளியீடு

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், க்யூப் சினிமாஸுடன் இணைந்து தயாரித்திருக்கும் நவரசா வெப் தொடர் ஓகஸ்ட் 6ஆம் திகதி வெளியாகவுள்ளது. கோபம், ஆசை, சோகம் போன்ற ஒன்பது குணங்களை குறிப்பது நவரசா. இதன் அடிப்படையில் மணிரத்னத்தின்…

அமோக விற்பனையில் நயனின் “நெற்றிக்கண்” திரைப்படம்

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நயன்தாரா நடித்துள்ள படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர்…

இராமாயண கதையில் சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கோரும் கரீனா கபூர்

சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் ஹிந்தி படத்துக்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில்…

பொலிவூட்டில் அறிமுகமாகும் நாகசைதன்யா

நடிகை சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடரின் மூலம் பொலிவுட்டில் அறிமுகமான நிலையில், தற்போது அவரது கணவர் நாக சைதன்யாவும் இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஹொலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’. இந்த படம்…

பணத்துக்காக ஆபாச இணைய தொடர்களை வெளியிடுகிறார்கள்- எரிகா பெர்ணான்டஸ் புகார்

சரியான கதைகளே இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச இணையத் தொடர்களை உருவாக்கி வருவதாக பிரபல நடிகை குற்றம்சாட்டியுள்ளார். இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தில் பரத்துக்கு ஜோடியாக…