இயக்குனர் விஜய் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த படம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்பதால் நான்கு முக்கிய நடிகைகள் நடித்து…
கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர் யாஷ். கன்னட படமான இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை…
இந்திய மொழி அனைத்திலும் பாடி மிகவும் பிரபலமாக இருக்கும் ஸ்ரேயா கோஷல், தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும்…
இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக…
தனது பெயரிலிருந்து ஜாதி அடையாளத்தை நீக்கிய நடிகை ஜனனிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதைத் தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன்,…
சினிமா துறையில் மிக உயரிய விருதான ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அடுத்த வருடம் மார்ச் மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும்…
நடிகை சாய் பல்லவி நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் 200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த நடிகை சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் தற்போது ராணாவின்…
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தி, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட நடிகர் கார்த்தி, கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பருத்திவீரன்…
மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்திருந்த தமிழ்த் திரை உலகின் நகைச்சுவை நடிகர் 'சின்னக் கலைவாணர்' விவேக்கின் உடல், 78 குண்டுகள் முழங்க பூரண பொலிஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை…
சின்னக்கலைவாணர் என பெயர் பெற்ற பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை 59 வயதில் காலமானார். நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.