சினிமா

3 வேடங்களில் சந்தானம்

தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் ரசிகர்களிடையே

நதிகளை மீட்க நடிகைகள் கூக்குரல்

‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் 2 ஆவது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’

அரசியலுக்கு வரமாட்டேன்: மகேஷ் பாபு திட்டவட்டம்

தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு தென் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இவருடைய டப்பிங் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மகேஷ் பாபு சிறு வயதில் இருந்தே திரைத்துறையில்

நயனின் அடுத்த படம்

நயன்தாரா தற்போது விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்திலும் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம்

ரஜினின் மருமகனின் பாஸ்போர்ட்டைக் காணோம்

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. முதல் திருமணம் விவாகரத்து ஆன பின், கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவருக்கும் சவுந்தர்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இணையத் தொடராகிறு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார்.

சிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு சிலை!

நடிகை ஸ்ரீதேவியை போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் நினைவாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் இந்த சிலையை

தனுஷ் படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ்

நடிகர் தனுஷ் இப்போது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஆங்கில (ஹாலிவூட்) நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர்