Category : சினிமா

சினிமா செய்திகள்

ரஜினின் மருமகனின் பாஸ்போர்ட்டைக் காணோம்

G. Pragas
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. முதல் திருமணம் விவாகரத்து ஆன பின், கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவருக்கும் சவுந்தர்யாவுக்கும் சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் திருமணம் நடைபெற்றது....
சினிமா செய்திகள்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு இணையத் தொடராகிறு

G. Pragas
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். நித்யாாமேனன் இதில் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இந்நிலையில்...
சினிமா செய்திகள்

சிங்கப்பூரில் ஸ்ரீதேவிக்கு சிலை!

admin
நடிகை ஸ்ரீதேவியை போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் நினைவாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் இந்த சிலையை...
சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் ஆங்கில நடிகர் ஜேம்ஸ்

admin
நடிகர் தனுஷ் இப்போது பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல ஆங்கில (ஹாலிவூட்) நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர்...